தற்போது வைரலாகும் சூர்யா ஜோதிகா காதலிக்கும் போதும் எடுத்த புகைப்படம்
தற்போது ஜோதிகா துளி கூட மேக்கப் போடாமல் சூர்யாவுடன் எடுத்த பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
Mon, 1 Feb 2021

தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் OTT தளத்தில் வெளியான சூரரைப் போற்று படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.
படம் ஆஸ்கர் வரையில் வரவேற்பு பெற்றிருக்கிறது என்ற தகவல் சமீபத்தில் வெளியாக ரசிகர்கள் கொண்டாடினார்கள். அப்பட ரிலீஸிற்கு பிறகு சூர்யா தனது குடும்பத்துடன் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தன.
தற்போது ஜோதிகா துளி கூட மேக்கப் போடாமல் சூர்யாவுடன் எடுத்த பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.