விஜய் படமெல்லாம் எங்களுக்கு போட்டியே இல்லை: என்.ஜி.கே படக்குழுவினர்

சூர்யா நடித்து வரும் ‘என்.ஜி.கே.’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இம்மாத இறுதிக்குக்ள் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று இயக்குனர் செல்வராகவன் சமீபத்தில் தனது டுவிட்டரில் மறைமுகமாக அறிவித்தார். இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர். வரும் தீபாவளி அன்று விஜய்யின் ‘தளபதி 62’ மற்றும் அஜித்தின் ‘விசுவாசம்’ ஆகிய படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்
 

விஜய் படமெல்லாம் எங்களுக்கு போட்டியே இல்லை: என்.ஜி.கே படக்குழுவினர்

சூர்யா நடித்து வரும் ‘என்.ஜி.கே.’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இம்மாத இறுதிக்குக்ள் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று இயக்குனர் செல்வராகவன் சமீபத்தில் தனது டுவிட்டரில் மறைமுகமாக அறிவித்தார். இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

விஜய் படமெல்லாம் எங்களுக்கு போட்டியே இல்லை: என்.ஜி.கே படக்குழுவினர்வரும் தீபாவளி அன்று விஜய்யின் ‘தளபதி 62’ மற்றும் அஜித்தின் ‘விசுவாசம்’ ஆகிய படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சூர்யாவின் படமும் வெளிவந்தால் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் படக்குழுவினர் இதுகுறித்து கூறியபோது ‘எங்கள் படத்தின் கதையில் எங்களுக்கு அபாரமான நம்பிக்கை உள்ளது. விஜய் படமோ வேறு எந்த படமோ எங்களுக்கு போட்டியாக இருக்காது. எங்கள் படத்திற்கு எங்கள் படம் மட்டுமே போட்டி என்று கூறினர்.

From around the web