ஓடிடி விவகாரம்: ஒன்றரை கோடி கொடுத்து ஆஃப் செய்த சூர்யா!

சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் மிகப்பெரிய தொகைக்கு ஓடிடிக்கு விற்பனையாகி அக்டோபர் 30-ஆம் தேதி ரிலீஸ் என்ற அறிவிப்பு என்றதும் பல திரையுலக பிரமுகர்கள் உள்ளுக்குள் பொருமினார்கள். இருப்பினும் அதனை வெளியே காட்டாமல் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர் இயக்குனர் ஹரி உள்பட ஒருசிலர் நேரடியாகவே சூர்யாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்கள் என்பதும், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சூர்யா தனது அடுத்த படத்தை எப்படி ரிலீஸ் செய்கிறார் என்று பார்ப்போம் என்று சூளுரைத்தன என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த
 

ஓடிடி விவகாரம்: ஒன்றரை கோடி கொடுத்து ஆஃப் செய்த சூர்யா!

சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் மிகப்பெரிய தொகைக்கு ஓடிடிக்கு விற்பனையாகி அக்டோபர் 30-ஆம் தேதி ரிலீஸ் என்ற அறிவிப்பு என்றதும் பல திரையுலக பிரமுகர்கள் உள்ளுக்குள் பொருமினார்கள். இருப்பினும் அதனை வெளியே காட்டாமல் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்

ஓடிடி விவகாரம்: ஒன்றரை கோடி கொடுத்து ஆஃப் செய்த சூர்யா!

இயக்குனர் ஹரி உள்பட ஒருசிலர் நேரடியாகவே சூர்யாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்கள் என்பதும், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சூர்யா தனது அடுத்த படத்தை எப்படி ரிலீஸ் செய்கிறார் என்று பார்ப்போம் என்று சூளுரைத்தன என்பதும் குறிப்பிடத்தக்கது

ஓடிடி விவகாரம்: ஒன்றரை கோடி கொடுத்து ஆஃப் செய்த சூர்யா!

இந்த நிலையில் ஒட்டுமொத்த திரையுலகினர்களையும் தனக்கு எதிராக கிளம்பிய கருத்துக்களை ஆஃப் செய்வதற்காக ரூபாய் ஒன்றரை கோடியை சூர்யா திரை உலகினர்களுக்கு கொடுத்துள்ளார். இந்த ஒன்றரை கோடியில் பெப்சி அமைப்பு அமைப்பிற்கு ரூபாய் ஒரு கோடி ரூபாய் அதில் ரூ. 20 லட்சம் பேர் இயக்குனர் சங்கத்திற்கு கொடுத்துள்ள சூர்யா, 30 லட்சம் ரூபாய் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் 20 லட்ச ரூபாய் நடிகர் சங்கத்திற்கு கொடுத்துள்ளார்.

ஓடிடி விவகாரம்: ஒன்றரை கோடி கொடுத்து ஆஃப் செய்த சூர்யா!

ஒட்டுமொத்த திரையுலகினருக்கு ஒன்றரை கோடி சூர்யா கொடுத்துள்ளதால் இனிமேல் சூரரைப்போற்று ஓடிடி ரிலீஸ் குறித்து யாரும் எதுவும் பேச மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிரது. இந்த நிலையில் கொரோனாவுக்கு எதிராக போராடும் பொதுமக்களில் சிலரை தேர்வு செய்து அவர்களுக்கு மூன்றரை கோடி ரூபாயை அளிக்கவும் சூர்யா திட்டமிட்டுள்ளார் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மொத்தத்தில் ரூபாய் 5 கோடி ரூபாயை கொடுத்து சூரரைப்போற்று குறித்த சர்ச்சைக்குரிய செய்திகள் வெளிவராமல் சூர்யா ஆப் செய்துவிட்டார் என்றே கூறப்பட்டு வருகிறது

From around the web