சூர்யா ரசிகைகளுக்காக தனி காட்சி

வரும் 31ல் சூர்யா நடித்துள்ள என் ஜி கே படம் ரிலீஸ் ஆகிறது. செல்வராகவன் இயக்கியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.நந்த கோபன் குமரன் என்ற பட சுருக்கமே என் ஜி கே ஆகும். யுவன் இசையமைத்துள்ளார். தமிழ்நாட்டை போல கேரளாவிலும் விஜய், சூர்யா போன்றோருக்கு ரசிகர்கள் அதிகம் இதனால் கேரளாவிலும் அனைத்து தமிழ் படங்களும் உடனுக்குடன் ரிலீஸ் ஆகிறது. தெலுங்கிலும் தமிழிலும் மலையாளத்திலும் இப்படம் வெளியிடப்படுகிறது. கேரளாவில் உள்ள பெண் ரசிகைகள் படம்
 

வரும் 31ல் சூர்யா நடித்துள்ள என் ஜி கே படம் ரிலீஸ் ஆகிறது. செல்வராகவன் இயக்கியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.நந்த கோபன் குமரன் என்ற பட சுருக்கமே என் ஜி கே ஆகும். யுவன் இசையமைத்துள்ளார்.

சூர்யா ரசிகைகளுக்காக தனி காட்சி

தமிழ்நாட்டை போல கேரளாவிலும் விஜய், சூர்யா போன்றோருக்கு ரசிகர்கள் அதிகம் இதனால் கேரளாவிலும் அனைத்து தமிழ் படங்களும் உடனுக்குடன் ரிலீஸ் ஆகிறது.

தெலுங்கிலும் தமிழிலும் மலையாளத்திலும் இப்படம் வெளியிடப்படுகிறது.

கேரளாவில் உள்ள பெண் ரசிகைகள் படம் பார்க்க மலப்புரம் மாவட்ட ரசிகர்கள் மற்றும் தவ்சண்ட் லவ்வர்ஸ் என்ற பெண் ரசிகைகள் கூட்டமும் சேர்ந்து சங்கரம் குளத்திலுள்ள தியேட்டர் ஒன்றில் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

ஆண்களை போலவே பெண்களும் முதல் நாள் முதல் ஷோ அதுவும் தனிப்பட்ட முறையில் பெண்களுக்கென ஒதுக்கி பார்ப்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது.

From around the web