புதிய கல்விக்கொள்கைகளை எதிர்த்து சூர்யா காட்டமான பேச்சு

புதிதாக உருவான கல்விக்கொள்கைகள் அரசு கோண்டு வந்திருக்கும் கல்வி ரீதியான விசயங்களை நடிகர் சூர்யா கடுமையான முறையில் எதிர்த்து பேசியுள்ளார். ஓராசிரியர் இருக்கும் பள்ளிகளை மூடினால் மாணவர்கள் எங்கே செல்வார்கள் என வினா எழுப்பியுள்ளார். ஆரம்ப கல்வியிலேயே மூன்று மொழிகளை திணிக்க கூடாது என ஹிந்தி திணிப்புக்கு எதிராகவும் பேசியுள்ளார். 5ம் வகுப்பிலேயே பொது தேர்வு நடத்தினால் இடையிலேயே மாணவர்கள் கல்வியை நிறுத்தும் நிலை ஏற்படும் எனவும் 6.5 கோடி மாணவர்கள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர்
 

புதிதாக உருவான கல்விக்கொள்கைகள் அரசு கோண்டு வந்திருக்கும் கல்வி ரீதியான விசயங்களை நடிகர் சூர்யா கடுமையான முறையில் எதிர்த்து பேசியுள்ளார். ஓராசிரியர் இருக்கும் பள்ளிகளை மூடினால் மாணவர்கள் எங்கே செல்வார்கள் என வினா எழுப்பியுள்ளார்.

புதிய கல்விக்கொள்கைகளை எதிர்த்து சூர்யா காட்டமான பேச்சு

ஆரம்ப கல்வியிலேயே மூன்று மொழிகளை திணிக்க கூடாது என ஹிந்தி திணிப்புக்கு எதிராகவும் பேசியுள்ளார்.

5ம் வகுப்பிலேயே பொது தேர்வு நடத்தினால் இடையிலேயே மாணவர்கள் கல்வியை நிறுத்தும் நிலை ஏற்படும் எனவும் 6.5 கோடி மாணவர்கள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர் எனவும் ஒரு விழாவில் காட்டமாக பேசியுள்ளார் சூர்யா.

From around the web