சூர்யா-கே.வி.ஆனந்த் படத்தில் ப்ரியாவாரியர்?

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘NGK’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 60% வரை முடிந்துவிட்டது. இந்த நிலையில் இந்த படத்தை அடுத்து சூர்யா, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டது இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தில் ப்ரியா வாரியர் , சூர்யாவுக்கு ஜோடியாக
 

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘NGK’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 60% வரை முடிந்துவிட்டது. இந்த நிலையில் இந்த படத்தை அடுத்து சூர்யா, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டது

இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தில் ப்ரியா வாரியர் , சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இதுகுறித்த பேச்சுவார்த்ஹ ப்ரியாவாரியர் தரப்பிடம் படக்குழுவினர் நடத்தி வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

From around the web