கணவரின் அனுமதியுடன் நிர்வாணமாக நடிப்பேன். சர்வீன் சாவ்லா

எனது கணவரின் அனுமதியுடன் முத்தக்காட்சி மற்றும் நிர்வான காட்சிகளில் நடிப்பேன் என்றும் என் கணவர் என்னை நன்றாக புரிந்து வைத்துள்ளதால் இதுகுறித்து அவர் எதுவும் சொல்லமாட்டார் என்றும் நடிகை சர்வீன் சாவ்லா கூறியுள்ளார் மூன்று பேர் மூன்று காதல், ஜெய் ஹிந்த் -2 உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் சர்வீன் சாவ்லா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது: எனது கணவர் தனது தொழில்முறை விருப்பங்களை ஆதரிக்கிறார். நான் என்னுடன் நடிக்கும் சக நடிகரை கிஸ்
 

எனது கணவரின் அனுமதியுடன் முத்தக்காட்சி மற்றும் நிர்வான காட்சிகளில் நடிப்பேன் என்றும் என் கணவர் என்னை நன்றாக புரிந்து வைத்துள்ளதால் இதுகுறித்து அவர் எதுவும் சொல்லமாட்டார் என்றும் நடிகை சர்வீன் சாவ்லா கூறியுள்ளார்

மூன்று பேர் மூன்று காதல், ஜெய் ஹிந்த் -2 உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் சர்வீன் சாவ்லா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:

எனது கணவர் தனது தொழில்முறை விருப்பங்களை ஆதரிக்கிறார். நான் என்னுடன் நடிக்கும் சக நடிகரை கிஸ் செய்தாலும். ஏன் நிர்வாணமாக நடித்தாலும்கூட என் கணவர் எதுவும் சொல்லமாட்டார். அந்தளவுக்கு அவர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். அவர் என்னை புரிந்து வைத்து உள்ளார். அதனால் தான் அவரை திருமணம் செய்துகொண்டேன்”

இவ்வாறு நடிகை சர்வீன் சாவ்லா கூறியுள்ளார்.

From around the web