சூப்பர் ஹிட் சீரியலில் நடித்த சூரி... அட எப்படி இருக்கிறார் பாருங்க!!!

சூப்பர் ஹிட்டான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் சீரியலில் அவர் நடித்துள்ளார்.
 

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் உள்ளார்கள். அதில் நடிகர் சூரியும் ஒருவர், இப்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கிறார்.

கிராமத்து அடிப்படையில் வரும் படங்களில் அதிகம் இவர் நடித்துள்ளார். சினிமாவை தாண்டி சொந்தமாக ஹோட்டல்கள் திறந்துள்ளார், அதன் திறப்பு விழாவிற்கு எல்லாம் நடிகர் சிவகார்த்திகேயன் வந்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் எல்லாம் பார்த்திருக்கிறோம். இப்படி முன்னணி காமெடி நடிகர்களுக்கு இணையாக வளர்ந்திருக்கும் சூரி ஆரம்பத்தில் சீரியல்களில் நடித்துள்ளார்.

ஆம் அவர் படு சூப்பர் ஹிட்டான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் சீரியலில் அவர் நடித்துள்ளார்.

From around the web