சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் பாராட்டு பெற்ற மெரிக்குரி குழுவினர்

கடந்த 20ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆன கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘மெர்க்குரி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தை நேற்று பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்காக சிறப்புக்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த படத்தை பார்த்தவுடன் ‘படம் சூப்பர்’ என்று அவர் படக்குழுவினர்களை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இதனால் மெர்க்குரி படக்குழுவினர் உற்சாகத்தின் உச்சியில் உள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினியுடனான இந்த சந்திப்பு குறித்து கார்த்திக் சுப்புராஜ் மற்றும் இசையமைப்பாளர்
 

சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் பாராட்டு பெற்ற மெரிக்குரி குழுவினர்கடந்த 20ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆன கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘மெர்க்குரி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தை நேற்று பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்காக சிறப்புக்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த படத்தை பார்த்தவுடன் ‘படம் சூப்பர்’ என்று அவர் படக்குழுவினர்களை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இதனால் மெர்க்குரி படக்குழுவினர் உற்சாகத்தின் உச்சியில் உள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடனான இந்த சந்திப்பு குறித்து கார்த்திக் சுப்புராஜ் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகிய இருவரும் தங்கள் டுவிட்டரில் தங்களுடைய மகிழ்ச்சியையும் ரஜினிக்கு தங்கள் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

From around the web