சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியா இது? ஆச்சரியத்தில் வாயடைத்து போன ரசிகர்கள்

சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது எளிமையான அழகு, கிராமிய தனமான உடை, கள்ளங்கபடமில்லாத சிரிப்பு, இனிமையான குரல் மற்றும் அப்பாவித் தனமான முகம் ஆகியவை தான். மேலும் அவரது மேக்கப் இல்லாத அழகு அனைவரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தற்போது சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அதீத மேக்கப்புடன் இதுவரை இல்லாத ராஜலட்சுமி ஆக தோன்றுகிறார். கிட்டத்தட்ட சினிமா
 

சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியா இது? ஆச்சரியத்தில் வாயடைத்து போன ரசிகர்கள்

சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது எளிமையான அழகு, கிராமிய தனமான உடை, கள்ளங்கபடமில்லாத சிரிப்பு, இனிமையான குரல் மற்றும் அப்பாவித் தனமான முகம் ஆகியவை தான். மேலும் அவரது மேக்கப் இல்லாத அழகு அனைவரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அதீத மேக்கப்புடன் இதுவரை இல்லாத ராஜலட்சுமி ஆக தோன்றுகிறார்.

கிட்டத்தட்ட சினிமா நடிகைகள் போல் மிக அழகாகவும் அதே சமயத்தில் கலாச்சார உடை அணிந்து, அச்சு அசலாக தமிழ் பெண் போலவே உடையணிந்து உடை அணிந்து அவர் மேக்கப் போட்டு உள்ள இந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி இது, அடையாளமே தெரியவில்லை என ரசிகர்கள் வாயடைத்து ஆச்சரியத்தில் பல்வேறு விதமான கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்

இருப்பினும் ராஜலட்சுமியின் மேக்கப் இல்லாத அந்த அழகு முகம் தான் அனைவரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web