விஜய்யால் இப்படி கூட நடிக்க முடியுமா? மாஸ்டர் லுக்கை பார்த்து ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள்

பொதுவாக விஜய் திரைப்படங்கள் ஆக்சன் படங்களாக இருந்தாலும் அவர் பெரிய அளவில் ரிஸ்க் எடுத்து நடிக்க மாட்டார். ஆனால் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் அவருடைய மூன்றாவது லுக்கை பார்க்கும்போது இந்த படத்திற்காக அவர் அதிக அளவில் மெனக்கெட்டு நடித்து இருப்பது தெரிகிறது மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இந்த படத்தில் வில்லனாக இருப்பதால் அவர் தன்னை டாமினேட் செய்து விடக்கூடாது என்பதற்காக மிகுந்த சிரத்தையுடன் விஜய் நடித்து இருப்பார் என்றும் இருவருடைய கேரக்டர்களுக்கும் இந்த படத்தில் அதிக மிகுந்த முக்கியத்துவம்
 
விஜய்யால் இப்படி கூட நடிக்க முடியுமா? மாஸ்டர் லுக்கை பார்த்து ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள்

பொதுவாக விஜய் திரைப்படங்கள் ஆக்சன் படங்களாக இருந்தாலும் அவர் பெரிய அளவில் ரிஸ்க் எடுத்து நடிக்க மாட்டார். ஆனால் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் அவருடைய மூன்றாவது லுக்கை பார்க்கும்போது இந்த படத்திற்காக அவர் அதிக அளவில் மெனக்கெட்டு நடித்து இருப்பது தெரிகிறது

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இந்த படத்தில் வில்லனாக இருப்பதால் அவர் தன்னை டாமினேட் செய்து விடக்கூடாது என்பதற்காக மிகுந்த சிரத்தையுடன் விஜய் நடித்து இருப்பார் என்றும் இருவருடைய கேரக்டர்களுக்கும் இந்த படத்தில் அதிக மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது

இந்த நிலையில் சற்று முன்னர் வெளியான ‘மாஸ்டர்’ படத்தின் மூன்றாவது அட்டகாசமான லுக் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web