சூப்பர் டீலக்ஸ்- புதிய ப்ரமோ வீடியோ

தியாகராஜன் குமாரராஜா பல வருடத்துக்கு பிறகு இயக்கி வரும் படம் சூப்பர் டீலக்ஸ். திருநங்கை வேடத்தில் இதில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். படத்தின் கதை சொல்லும் பாணியில் வெளியான டிரெய்லர் நன்கு ஹிட்டடித்தது. விஜய் சேதுபதியுடன் சமந்தா நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் புதிய ப்ரமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதுவும் கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது. சூப்பர் டீலக்ஸ் டிங் டாங் ப்ரமோ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.
 

தியாகராஜன் குமாரராஜா பல வருடத்துக்கு பிறகு இயக்கி வரும் படம் சூப்பர் டீலக்ஸ். திருநங்கை வேடத்தில் இதில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். படத்தின் கதை சொல்லும் பாணியில் வெளியான டிரெய்லர் நன்கு ஹிட்டடித்தது.

சூப்பர் டீலக்ஸ்- புதிய ப்ரமோ வீடியோ

விஜய் சேதுபதியுடன் சமந்தா நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் புதிய ப்ரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

அதுவும் கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது.

சூப்பர் டீலக்ஸ் டிங் டாங் ப்ரமோ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.

From around the web