சூப்பர் டீலக்ஸ் வேம்பு கதாபாத்திரம் குறித்து சமந்தா

சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்த வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மற்றொருவருடன் தவறாக இருந்து மாட்டிக்கொண்டதை கணவனிடமே சொல்லும் பாத்திரம் இக்கதாபாத்திரம் பற்றி சமந்தா கூறியது. வேம்பு’ கதாபாத்திரம் கிடைத்ததில் மகிழ்ச்சி. வேறொருவருடன் உறவு வைத்துக்கொண் டேன் என கணவனிடமே சொல்ல வேண் டிய கதாபாத்திரம். ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்கும் கதாபாத்திரம். முடிவில் வெறுத் தவர்களே அந்த கதாபாத்திரத்துக்காக வருத் தப்படுவார்கள். ‘வேம்பு’ கதாபாத் திரத்தை நம்பும்படி திரையில் கொண்டு வர நிஜத்தில் நிறைய தன்னம்பிக்கை வேண்டும். கதையை
 

சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்த வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மற்றொருவருடன் தவறாக இருந்து மாட்டிக்கொண்டதை கணவனிடமே சொல்லும் பாத்திரம் இக்கதாபாத்திரம் பற்றி சமந்தா கூறியது.

சூப்பர் டீலக்ஸ் வேம்பு கதாபாத்திரம் குறித்து சமந்தா

வேம்பு’ கதாபாத்திரம் கிடைத்ததில் மகிழ்ச்சி. வேறொருவருடன் உறவு வைத்துக்கொண் டேன் என கணவனிடமே சொல்ல வேண் டிய கதாபாத்திரம். ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்கும் கதாபாத்திரம். முடிவில் வெறுத் தவர்களே அந்த கதாபாத்திரத்துக்காக வருத் தப்படுவார்கள். ‘வேம்பு’ கதாபாத் திரத்தை நம்பும்படி திரையில் கொண்டு வர நிஜத்தில் நிறைய தன்னம்பிக்கை வேண்டும்.

கதையை கேட்ட தும் சற்று பயமாகத் தான் இருந்தது. ஆனால், இந்த பயம்தான் நல்லது என நினைத்தேன். ஒரு நடிகைக்கு ‘வேம்பு’ மாதிரியான கதாபாத்திரங்கள் பெரும் சவால். இந்த மாதிரி கதைக்குள் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன் போன்ற சிறந்த நடிகர்கள் இருக்கும்போது, என் கதாபாத்திரம் சிறப்பாக என்னைக் கவனிக்க வைத்தது நான் சற்றும் எதிர்பார்க் காததுதான். இயக்குநர் தியாகராஜன் குமார ராஜா என்னிடம் கதை சொல்லும்போது அவரது கண்களில் இருந்த உண்மையும், அர்ப்பணிப்பும் என்னை யோசிக்க வைத்தது என கூறியுள்ளார்.

From around the web