கனடாவில் நடக்கும் பட விழாவில் சூப்பர் டீலக்ஸ்

விஜய் சேதுபதி நடித்து சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த படம் சூப்பர் டீலக்ஸ். தியாகராஜன் குமாரராஜா தனது ஆரண்ய காண்டம் படத்துக்கு பிறகு இயக்கிய இப்படம் ஓரளவு வரவேற்பு பெற்றது. மூன்று கதைகளை வித்தியாசமான கோணத்தில் கூறியது இப்படம். படம் பலருக்கு பிடித்திருந்தாலும் நன்றாக இருக்கிறது என சொன்னாலும், வெகுஜன சினிமாவான மசாலா டைப் படங்களுக்கு மத்தியில் இது போல படங்களுக்கு பாரட்டு மட்டுமே கிடைக்கும் என்பது உண்மை. விஜய் சேதுபதியின் இந்த படமும் அந்த வகையை
 

விஜய் சேதுபதி நடித்து சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த படம் சூப்பர் டீலக்ஸ். தியாகராஜன் குமாரராஜா தனது ஆரண்ய காண்டம் படத்துக்கு பிறகு இயக்கிய இப்படம் ஓரளவு வரவேற்பு பெற்றது.

மூன்று கதைகளை வித்தியாசமான கோணத்தில் கூறியது இப்படம். படம் பலருக்கு பிடித்திருந்தாலும் நன்றாக இருக்கிறது என சொன்னாலும், வெகுஜன சினிமாவான மசாலா டைப் படங்களுக்கு மத்தியில் இது போல படங்களுக்கு பாரட்டு மட்டுமே கிடைக்கும் என்பது உண்மை.

விஜய் சேதுபதியின் இந்த படமும் அந்த வகையை சார்ந்தவையே. பாராட்டுக்களை வாங்கி குவித்தது இப்படம். பத்திரிக்கைகள் வானளாவ புகழ்ந்தன.

இந்நிலையில் கனடாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படத்தை திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

From around the web