சன்னிலியோன் நடிக்கும் முதல் தமிழ் படத்தின் பர்ஸ்ட்லுக்

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் ஏற்கனவே ‘வடகறி’ என்ற தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தாலும், முதன்முதலில் முக்கிய வேடத்தில் நடிக்கும் தமிழ்ப்படம் ஒன்று உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தை இயக்குனர் வடிவுடையான் இயக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என 4 மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகவுள்ள சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படத்திற்காக சன்னிலியோன், குதிரைப்பயிற்சி, வாள்பயிற்சி ஆகிய பயிற்சிகள் எடுத்து கொக்ண்டதாகவும் கூறப்படுகிறது.ஈடுபடவுள்ளார் என்பது
 

சன்னிலியோன் நடிக்கும் முதல் தமிழ் படத்தின் பர்ஸ்ட்லுக்பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் ஏற்கனவே ‘வடகறி’ என்ற தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தாலும், முதன்முதலில் முக்கிய வேடத்தில் நடிக்கும் தமிழ்ப்படம் ஒன்று உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தை இயக்குனர் வடிவுடையான் இயக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என 4 மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகவுள்ள சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படத்திற்காக சன்னிலியோன், குதிரைப்பயிற்சி, வாள்பயிற்சி ஆகிய பயிற்சிகள் எடுத்து கொக்ண்டதாகவும் கூறப்படுகிறது.ஈடுபடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சன்னிலியோன் நடிக்கும் முதல் தமிழ் படத்தின் பர்ஸ்ட்லுக்இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது. வீரமாதேவி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சன்னிலியோன் ஒரு ராணிக்கு உரிய கெட்டப்பில் வெள்ளை குதிரையில் கம்பீரமாக உட்கார்ந்திருக்கும் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது.

இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

From around the web