கணவருடன் டான்ஸ் ஆடிய சன்னி லியோன்

பிரபல ஹிந்தி நடிகை சன்னி லியோன், ஹிந்தி மட்டுமல்லாது மற்ற மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார் சன்னி லியோன். சன்னி லியோனுக்கு இந்தியாவில் மிகப்பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிப்பதிலும் மிக மோசமாக ஆடை குறைப்பு செய்து நடிப்பதிலும் சன்னி லியோன் முதல் இடத்தை வகிக்கிறார். சன்னி லியோன் புகைப்படங்களையும், வீடியோக்களையும் கூகுளில் தேடுபவர்கள் அதிகம். இந்நிலையில் சன்னி லியோன் தனது கணவருடன் குத்தாட்டம் ஆடிய வீடியோ வைரல் ஆகி வருகிறது. சிலிகுரி மலைப்பகுதிக்கு சுற்றுலா
 

பிரபல ஹிந்தி நடிகை சன்னி லியோன், ஹிந்தி மட்டுமல்லாது மற்ற மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார் சன்னி லியோன். சன்னி லியோனுக்கு இந்தியாவில் மிகப்பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

கணவருடன் டான்ஸ் ஆடிய சன்னி லியோன்

கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிப்பதிலும் மிக மோசமாக ஆடை குறைப்பு செய்து நடிப்பதிலும் சன்னி லியோன் முதல் இடத்தை வகிக்கிறார்.

சன்னி லியோன் புகைப்படங்களையும், வீடியோக்களையும் கூகுளில் தேடுபவர்கள் அதிகம்.

இந்நிலையில் சன்னி லியோன் தனது கணவருடன் குத்தாட்டம் ஆடிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.

சிலிகுரி மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்ற சன்னிலியோன் தனது கணவருடன் குத்தாட்டம் போட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரல் ஆகியுள்ளது.

From around the web