இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சிக்கு கொரோன... மருத்துவமனையில் திடீர் அனுமதி!!!!

சுந்தர்.சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,
 
இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சிக்கு கொரோன... மருத்துவமனையில் திடீர் அனுமதி!!!!

தமிழ் சினிமாவில் வெற்றிப்படங்கள் இயக்கியவர்களில் ஒருவர் சுந்தர்.சி.

படங்கள் இயக்குவது மட்டும் இல்லாமல் நடிப்பது, படங்கள் தயாரிப்பது என செய்து வருகிறார்.

இவருடைய மனைவியும், நடிகையுமான குஷ்பூ ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டார்.

இவரை ஆதரித்து இயக்குனர் சுந்தர் சி பிரச்சாரம் செய்தார். தேர்தல் வேலைகள் எல்லாம் முடிந்துள்ள நிலையில் குஷ்பு ஒரு டுவிட் போட்டுள்ளார்.  

அதில் தனது கணவர் சுந்தர்.சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, தற்போது அவர் நலமாக இருக்கிறார்.

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் பதிவு செய்துள்ளார்.

From around the web