காங்கிரஸை கடுமையாக விமர்சித்த மாதவன்

சீனா முன்னிலையில் இந்தியாவை இழிவுபடுத்துவதாக காங்கிரசை, நடிகர் மாதவன் சாடியுள்ளார். சீன அதிபர் ஸி ஸின்பிங்குடன் பிரதமர் மோடி பேசுவதை சித்தரித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தது. இதைக் குறிப்பிட்டு கருத்து பதிவிட்டுள்ள நடிகர் ஆர்.மாதவன், இது மோசமான செயல் எனக் கூறியுள்ளார். என்ன தான் அரசியல் பகை என்றாலும், அதற்காக சீனா முன்னிலையில் நாட்டை இழிவுபடுத்துவதா? என்று காங்கிரஸ் கட்சிக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நரேந்திரமோடி, இந்திய நாட்டின் பிரதமர் எனக்
 

சீனா முன்னிலையில் இந்தியாவை இழிவுபடுத்துவதாக காங்கிரசை, நடிகர் மாதவன் சாடியுள்ளார்.

காங்கிரஸை கடுமையாக விமர்சித்த மாதவன்

சீன அதிபர் ஸி ஸின்பிங்குடன் பிரதமர் மோடி பேசுவதை சித்தரித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தது. இதைக் குறிப்பிட்டு கருத்து பதிவிட்டுள்ள நடிகர் ஆர்.மாதவன், இது மோசமான செயல் எனக் கூறியுள்ளார். என்ன தான் அரசியல் பகை என்றாலும், அதற்காக சீனா முன்னிலையில் நாட்டை இழிவுபடுத்துவதா? என்று காங்கிரஸ் கட்சிக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நரேந்திரமோடி, இந்திய நாட்டின் பிரதமர் எனக் குறிப்பிட்டுள்ள மாதவன், காங்கிரஸ் ட்விட்டர் பக்கத்தில் இருந்து இப்படி ஒரு வீடியோவை எதிர்பார்க்கவில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.

From around the web