பிக்பாஸ் வீட்டிற்குள் தெருகூத்து கலைஞர்கள்

தமிழகம் முழுவதும் பயணம் செய்து கொண்டிருக்க கூடிய தருமபுரியை சேர்ந்த சீனிவாசா நாடக மன்றத்தின் வாத்தியார் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர்கள் தெருகூத்தினை கற்று கொடுக்க பிக்பாஸ் வீட்டிற்கு வந்தனர். அவர்களை நாட்டுப்புற கலைஞரான காளீஸ்வரன் அறிமுகம் செய்து வைத்தார். மேலும் தமிழகம் முழுவதும் 12 மாவட்டங்களில். கிட்டதட்ட ஒன்றரை லட்ச்சத்திற்கும் அதிகமான தெருகூத்து கலைஞர்கள் இருக்கிறார்கள். 4500 க்கும் மேற்பட்ட தெருகூத்து கலைஞர்கள் இருந்த தமிழகத்தில் தற்போது கிட்டதட்ட 400 முதல் 410 குழுவினர்களான குழுக்கள் மட்டுமே
 
பிக்பாஸ் வீட்டிற்குள் தெருகூத்து கலைஞர்கள்

தமிழகம் முழுவதும் பயணம் செய்து கொண்டிருக்க கூடிய தருமபுரியை சேர்ந்த சீனிவாசா நாடக மன்றத்தின் வாத்தியார் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர்கள் தெருகூத்தினை கற்று கொடுக்க பிக்பாஸ் வீட்டிற்கு வந்தனர். அவர்களை நாட்டுப்புற கலைஞரான காளீஸ்வரன் அறிமுகம் செய்து வைத்தார்.

 மேலும் தமிழகம் முழுவதும் 12 மாவட்டங்களில். கிட்டதட்ட ஒன்றரை லட்ச்சத்திற்கும் அதிகமான தெருகூத்து கலைஞர்கள் இருக்கிறார்கள். 4500 க்கும் மேற்பட்ட தெருகூத்து கலைஞர்கள் இருந்த தமிழகத்தில் தற்போது கிட்டதட்ட 400 முதல் 410 குழுவினர்களான குழுக்கள் மட்டுமே இருக்கின்றனர். தெருகூத்தின் பாரம்பரியம் 500 ஆண்டுகளுக்கு முன்னே இருக்கிறது.

பிக்பாஸ் வீட்டிற்குள் தெருகூத்து கலைஞர்கள்

 தெருகூத்தின் முதல் வடிவம் என்பது உருளை கிழங்கு விவசாயத்தினை சார்ந்த தெருகூத்து இருந்திருக்கிறது என்றும் அவர் கூறினார். அதனைத் தொடர்ந்து சீனிவாசா நாடக மன்றத்தை சேர்ந்த குழுவினர்கள் அனைவரையும் ஒவ்வொருவராக அறிமுகம் செய்து வைத்தார்.

 அதில் ராமகிருஷ்ணன், மேகநாதன், ராமச்சந்திரன் என பலர் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என குறிப்பிடத்தக்கது. இவர்களே பிக் பாஸ் வீட்டினை அடுத்தநிலைக்கு கொண்டு சென்றனர்.

From around the web