ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசு மறுப்பு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் மாசு கட்டுப்பாடு வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்தனர். கடுமையான துப்பாக்கி சூட்டில் இவர்கள் உயிர் இழந்ததால் நாடு முழுவதும் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெரும் பதட்ட சூழ்நிலையாக இருந்த காரணத்தால் உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை அரசு உடனடியாக மூடியது. இந்நிலையில் சில நாட்கள் முன்பு மத்திய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க
 

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் மாசு கட்டுப்பாடு வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசு மறுப்பு

கடந்த வருடம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்தனர். கடுமையான துப்பாக்கி சூட்டில் இவர்கள் உயிர் இழந்ததால் நாடு முழுவதும் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பெரும் பதட்ட சூழ்நிலையாக இருந்த காரணத்தால் உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை அரசு உடனடியாக மூடியது.

இந்நிலையில் சில நாட்கள் முன்பு மத்திய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்டது.

இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் உச்ச நீதிமன்றமும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய நிர்வாகத்தின் அனுமதிக்கு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுக்காமல் இருந்து வருகிறது.

From around the web