சின்னத்திரை தொடரில் நடிக்கிறாரா ஸ்ருதி

நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் இவர் தமிழின் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவராக இருந்தாலும் சமீப காலங்களில் இவர் நடித்த படங்கள் வராத நிலை உள்ளது. இந்நிலையில் இவர் டிவி தொடரில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த நிலையில் இவர் டிரெட்ஸ்டோன் என்ற தொலைக்காட்சி தொடரில் நடிக்க இருக்கிறாராம். இந்த தொடர் அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏ-வின் ஒரு முக்கிய பகுதியாக கருதப்படும் பிளாக் ஆப்ஸ் புரோக்ராம் ஆன டிரெட்ஸ்டோனை மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கிறதாம். இந்த தொலைக்காட்சி
 

நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் இவர் தமிழின் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவராக இருந்தாலும் சமீப காலங்களில் இவர் நடித்த படங்கள் வராத நிலை உள்ளது.

சின்னத்திரை தொடரில் நடிக்கிறாரா ஸ்ருதி

இந்நிலையில் இவர் டிவி தொடரில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த நிலையில் இவர் டிரெட்ஸ்டோன் என்ற தொலைக்காட்சி தொடரில் நடிக்க இருக்கிறாராம்.

இந்த தொடர் அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏ-வின் ஒரு முக்கிய பகுதியாக கருதப்படும் பிளாக் ஆப்ஸ் புரோக்ராம் ஆன டிரெட்ஸ்டோனை மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கிறதாம்.

இந்த தொலைக்காட்சி தொடரில் ஸ்ருதி, நீரா படெல் என்கிற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இக்கதாப்பாத்திரம் டெல்லியில் ஒரு ஹோட்டல் பணியாளராக வேலை பார்த்து கொண்டே மறைமுகமாக கொலையாளியாகவும் உலவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

From around the web