நம்ம ஸ்ருதியோட அம்மாவா இது? அச்சு அசலா இருகாங்களே..

சின்னத்திரை நடிகர் தனது அம்மாவின் புகைப்படத்தை  சமூக வளைதளத்தில் பதிவிட்டுள்ளார்
 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தென்றல் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ராஜ்.

இதன்பின் ஆபிஸ், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் அபூர்வ ரங்கங்கள் என பல சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.

மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அழகு எனும் சீரியல் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் இவரை கொண்டு சேர்த்து.

இந்நிலையில் சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ் முதல் முறையாக தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

From around the web