என்ன மாஸ்க்மா இது? பாக்கவே யப்ப்பா... இப்படி இருக்கே ஸ்ருதி

பாலிவுட் சினிமாவில் ஒரு பழக்கம் உள்ளது. AirportLook என்ற டிரண்ட் உள்ளது,
 

பிரபலங்கள் அங்கு எந்த லுக்கில் வருகிறார்கள் என புகைப்படம் எடுத்து வெளியிடுவர்.

அப்படி நடிகை ஸ்ருதிஹாசன் அண்மையில் விமான நிலையம் வந்துள்ளார், அப்போது வித்தியாசமான மாஸ்க் அணிந்து வந்துள்ளார்.

அகோரமான வாய் லுக் வைத்து அந்த மாஸ்க் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் திடீரென பயந்துள்ளனர், பின் இப்படியெல்லாம் மாஸ்க் அணிவதா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

From around the web