35வது பிறந்த நாளில் புதிய காதலனை அறிமுகப்படுத்திய ஸ்ருதி

நடிகை ஸ்ருதி ஹாசன் தனது புதிய காதலரை அறிமுகம்படுத்தி வைத்துள்ளார். ஆம் தனது 35வது பிறந்தநாளில், தனது புதிய காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
 

தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருபவர்களில் ஒருவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.

இவர் தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 7ஆம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு சில வருடங்களுக்கு முன், Santanu என்பவரை மிகவும் நெருக்கமாக காதலித்து வந்தார். ஆனால் எதோ சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் தனது புதிய காதலரை அறிமுகம்படுத்தி வைத்துள்ளார். ஆம் தனது 35வது பிறந்தநாளில், தனது புதிய காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தற்போது இணையத்தில் இவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசனின் புதிய காதலர் என்று பேசி வருகின்றனர். ஆனால் இது குறித்து நடிகை ஸ்ருதி ஹாசனிடம் இருந்து, எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web