நடிகைகளை அனுபவிக்கவே வெளிநாட்டு படப்பிடிப்பு: ஸ்ரீரெட்டி அதிர்ச்சி தகவல்

பெரிய நடிகர்களின் படங்களில் இடம்பெறும் பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்படுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் முன்னணி நடிகைகளை அனுபவிக்கவே நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் வெளிநாட்டில் படமாக்குவதாக ஸ்ரீரெட்டி அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே தமிழ் திரையுலகின் பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக கூறி வரும் ஸ்ரீரெட்டி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியபோது, ‘சில நடிகர்கள், தயாரிப்பாளர்கள் நடிகைகளை அழைத்துக் கொண்டு, காரில் நீண்டதூரம் பயணம் செய்வார்கள். இது எதற்குக்
 

 நடிகைகளை அனுபவிக்கவே வெளிநாட்டு படப்பிடிப்பு: ஸ்ரீரெட்டி அதிர்ச்சி தகவல்

பெரிய நடிகர்களின் படங்களில் இடம்பெறும் பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்படுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் முன்னணி நடிகைகளை அனுபவிக்கவே நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் வெளிநாட்டில் படமாக்குவதாக ஸ்ரீரெட்டி அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே தமிழ் திரையுலகின் பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக கூறி வரும் ஸ்ரீரெட்டி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியபோது, ‘சில நடிகர்கள், தயாரிப்பாளர்கள் நடிகைகளை அழைத்துக் கொண்டு, காரில் நீண்டதூரம் பயணம் செய்வார்கள். இது எதற்குக் என்றால் காரையே படுக்கை அறையாக மாற்றி நடிகைகளுடன் உல்லாசமாக இருபதற்கே. தேவையில்லாமல் ஓட்டல்களில் ரூம் எடுத்து, பிரச்சனையில் சிக்கிக் கொள்வதைத் விட கார் பெட்டர் என்பது அவர்களுடைய எண்ணம். அதேபோல் ஒரு பாடலுக்காக வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்கு செல்வதே, நடிகைகளை அனுபவிக்கத்தான் என்றும் நடிகை ஸ்ரீரெட்டி திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார்.

நடிகைகளை அனுபவிக்கவே வெளிநாட்டு படப்பிடிப்பு: ஸ்ரீரெட்டி அதிர்ச்சி தகவல்நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி சில சமயங்களில் மேனேஜர், கேமராமேன், மேக்கப் மேன் வரை அனைவரையும் நடிகைகள் திருப்திபடுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்

From around the web