ஸ்ரீரெட்டியின் பாலியல் புகாரில் சிக்கிய சுந்தர் சி

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில நாட்களாக கோலிவுட் திரையுலகினர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி அதிர வைத்து வருகிறார். ஏற்கனவே அவர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், மற்றும் ராகவா லாரன்ஸ் மீது பாலியல் குற்றச்சாட்டூக்களை கூறியுள்ள நிலையில் இன்று அவர் பிரபல இயக்குனரும் பிரபல நடிகை மற்றும் அரசியல்வாதியான சுந்தர் சி மீது திடுக்கிடும் பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார். ‘அரண்மனை 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தபோது அந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஒருவர் தனக்கு
 
srireddy-sundar-c

ஸ்ரீரெட்டியின் பாலியல் புகாரில் சிக்கிய சுந்தர் சி

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில நாட்களாக கோலிவுட் திரையுலகினர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி அதிர வைத்து வருகிறார். ஏற்கனவே அவர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், மற்றும் ராகவா லாரன்ஸ் மீது பாலியல் குற்றச்சாட்டூக்களை கூறியுள்ள நிலையில் இன்று அவர் பிரபல இயக்குனரும் பிரபல நடிகை மற்றும் அரசியல்வாதியான சுந்தர் சி மீது திடுக்கிடும் பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார்.

‘அரண்மனை 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தபோது அந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஒருவர் தனக்கு போன் செய்ததாகவும், அப்போது அவர் இயக்குனர் சுந்தர் சியை அறிமுகம் செய்ததாகவும் கூறியுள்ளார்.

ஸ்ரீரெட்டியின் பாலியல் புகாரில் சிக்கிய சுந்தர் சிஅதன்பின்னர் மறுநாள் ஐதராபாத் ஓட்டல் ஒன்றில் சுந்தர் சி தனக்கு அடுத்த படத்தில் வாய்ப்பு தருவதாக வாக்களித்ததாகவும் அதன் பின்னர் என்ன நடந்தது என்பது அந்த பெருமாளுக்கு மட்டுமே தெரியும் என்று கூறியுள்ளார். மற்றவர்களை போல் சுந்தர் சியும் தனக்கு வாய்ப்பு தராமல் ஏமாற்றிவிட்டதாகவும் ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

From around the web