ஸ்ரீரெட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழ் இயக்குனர் யார்? திடுக்கிடும் தகவல்

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி சமீபத்தில் பிரபல தெலுங்கு நட்சத்திரங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியதால் டோலிவுட் திரையுலகமே அதிர்ச்சி அடைந்தது. நானி, பவன்கல்யாண் உள்பட அவருடைய குற்றச்சாட்டுக்கு முன்னணி நடிகர்கள் ஆளாகினர். இந்த நிலையில் ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டு தற்போது தமிழ் திரையுலகம் முன் திரும்பியுள்ளது. முன்னண் இயக்குனர் ஒருவர் தன்னை பாலியலுக்கு பயன்படுத்தி கொண்டதாக திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார். அந்த இயக்குனரின் பெயரை ஆதாரத்துடன் விரைவில் கூ’றுவேன் என்று ஸ்ரீரெட்டி கூறியுள்ளதால் ஸ்ரீரெட்டியின் புயல் தமிழ்த்திரையுலகில்
 
srireddy

ஸ்ரீரெட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழ் இயக்குனர் யார்? திடுக்கிடும் தகவல்

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி சமீபத்தில் பிரபல தெலுங்கு நட்சத்திரங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியதால் டோலிவுட் திரையுலகமே அதிர்ச்சி அடைந்தது. நானி, பவன்கல்யாண் உள்பட அவருடைய குற்றச்சாட்டுக்கு முன்னணி நடிகர்கள் ஆளாகினர்.

இந்த நிலையில் ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டு தற்போது தமிழ் திரையுலகம் முன் திரும்பியுள்ளது. முன்னண் இயக்குனர் ஒருவர் தன்னை பாலியலுக்கு பயன்படுத்தி கொண்டதாக திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார். அந்த இயக்குனரின் பெயரை ஆதாரத்துடன் விரைவில் கூ’றுவேன் என்று ஸ்ரீரெட்டி கூறியுள்ளதால் ஸ்ரீரெட்டியின் புயல் தமிழ்த்திரையுலகில் வீசத்தொடங்கிவிட்டது.

ஸ்ரீரெட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழ் இயக்குனர் யார்? திடுக்கிடும் தகவல்இருப்பினும் தமிழ் சினிமா மீது தனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்றும், தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும், தமிழ்ப்படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தால் தமிழ் திரையுலகிற்காக தனது வாழ்நாளை அர்ப்பணிப்பேன் என்றும் ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

From around the web