ரஜினியுடன் முதல் முறையாக நடிக்கும் ஸ்ரீமன்

பல படங்களில் நடித்தாலும் சேது படத்தின் மூலமே அனைவரது கவனமும் ஈர்த்தார். நடிகர் ஸ்ரீமன். இப்படத்துக்கு பிறகு பல முன்னணி நடிகர்களின் நெருங்கிய நண்பனாக நடித்து இருப்பார் ஸ்ரீமன். விஜயகாந்த், சத்யராஜ், அஜீத், விஜய்,கமல் என பலருடன் இவர் நடித்து இருந்தாலும் ரஜினிகாந்துடன் இணைந்து இதுவரை நடித்தது இல்லையாம். முதன் முறையாக அப்படி ஒரு வாய்ப்பை வழங்கிய இயக்குனர் முருகதாசுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஸ்ரீமன். 19 வருடத்தில் ரஜினியுடன் இவர் நடிக்கவில்லை என்றால அது உண்மையில் ஆச்சரியம்தான்.
 

பல படங்களில் நடித்தாலும் சேது படத்தின் மூலமே அனைவரது கவனமும் ஈர்த்தார். நடிகர் ஸ்ரீமன். இப்படத்துக்கு பிறகு பல முன்னணி நடிகர்களின் நெருங்கிய நண்பனாக நடித்து இருப்பார் ஸ்ரீமன்.

ரஜினியுடன் முதல் முறையாக நடிக்கும் ஸ்ரீமன்

விஜயகாந்த், சத்யராஜ், அஜீத், விஜய்,கமல் என பலருடன் இவர் நடித்து இருந்தாலும் ரஜினிகாந்துடன் இணைந்து இதுவரை நடித்தது இல்லையாம்.

முதன் முறையாக அப்படி ஒரு வாய்ப்பை வழங்கிய இயக்குனர் முருகதாசுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஸ்ரீமன்.

19 வருடத்தில் ரஜினியுடன் இவர் நடிக்கவில்லை என்றால அது உண்மையில் ஆச்சரியம்தான்.

From around the web