நோ மேக்கப்... அழகு தேவதையாக மினுமினுக்கும் ஸ்ரீ திவ்யா

மேக்கப் இன்றி வெளியே வர மறுக்கும் நடிகைகள் மத்தியில் துளி கூட மேக்கப் இல்லாமல் போட்டோ போட்டுள்ளார் ஸ்ரீ திவ்யா.
 

குறுகிய காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக பிரபலமானவர் நடிகை ஸ்ரீ திவ்யா.

ஆம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வாருதப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார்.

சங்கிலி புங்கிலி கதவ தொற படத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் கதாநாயகியாக நடிக்கவில்லை.

ஆனால் சமீபகாலமாக தனது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகை ஸ்ரீ திவ்யா. அந்த வகையில் துளி கூட மேக்கப் போடாமல் இயற்கை அழகுடன் இருக்கும் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

From around the web