ஆடம்பர வீடு வாங்கிய ஸ்ரீ தேவி மகள்.... அதுவும் எங்க தெரியுமா?
இந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை ஸ்ரீ தேவி. இவர் 2018ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
Wed, 6 Jan 2021

நடிகை ஸ்ரீ தேவிக்கு பிறந்த மூத்த மகள் தான் ஜான்வி கபூர். இவர் தற்போது ஹிந்தியில் வளர்ந்து வரும் கதாநாயகி.
இந்நிலையில் நடிகை ஜான்வி கபூர், நடிகர் அமிதாப் பச்சன் வீட்டின் அருகே ரூ. 39 கோடியில் வீடு ஒன்றை வாங்கியுள்ளாராம்.
இந்த வீடு மும்பை ஜூகு பகுதியில் ஜூகுவைல் பார்லே குடியிருப்பு திட்டத்தில் அமைந்துள்ளது. இது மும்பையின் மிகவும் ஆடம்பரமான மற்றும் மேல்மட்ட குடியிருப்பு பகுதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.