பேட்ட படத்தை தடுக்கும் மாஃபியாக்கள்- ஸ்ரீரெட்டி பகீர்

ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் நேற்று உலகம் முழுவதும் திரைக்கு வந்தது. ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் இந்த படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை. பாலகிருஷ்ணா நடித்து என்.டி.ராமராவ் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள என்.டி.ஆர், சிரஞ்சீவி மகன் ராம்சரண் நடித்துள்ள விதேய ராமா ஆகிய 2 தெலுங்கு படங்களும் பேட்ட படத்துடன் திரைக்கு வந்துள்ளன. ந்திராவில் பேட்ட படம் அதிக தியேட்டர்களில் வெளியாவதை தெலுங்கு பட உலக மாபியாக்கள்
 

ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் நேற்று உலகம் முழுவதும் திரைக்கு வந்தது. ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் இந்த படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை.

பேட்ட படத்தை தடுக்கும் மாஃபியாக்கள்- ஸ்ரீரெட்டி பகீர்

பாலகிருஷ்ணா நடித்து என்.டி.ராமராவ் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள என்.டி.ஆர், சிரஞ்சீவி மகன் ராம்சரண் நடித்துள்ள விதேய ராமா ஆகிய 2 தெலுங்கு படங்களும் பேட்ட படத்துடன் திரைக்கு வந்துள்ளன.

ந்திராவில் பேட்ட படம் அதிக தியேட்டர்களில் வெளியாவதை தெலுங்கு பட உலக மாபியாக்கள் சுரேஷ் பாபு, அல்லு அரவிந்த், சுனில் நரங்க், தில் ராஜூ ஆகியோர் தடுத்துள்ளதாக நடிகை ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.

அவர்களை நினைத்தாலே அவமானமாக இருக்கிறது. இந்த நபர்கள் சுயநலத்தோடு செயல்படுகிறார்கள்.

இவர்களால் பல சிறிய படங்களின் தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்யும் முடிவுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஆந்திராவில் பேட்ட படத்தை வெளியிடும் வினியோகஸ்தர் நிலைமையை நினைத்தால் கவலையாக உள்ளது.”

ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்ற வகையில் பகீர் என இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

From around the web