வாய்துடுக்கான விமர்சனங்கள் தவிர்க்கப்படணும்- ஸ்ரீ பிரியா

எண்பதுகளில் முன்னணி நடிகையாக கமல், ரஜினியின் பல்வேறு படங்களின் கதாநாயகியாக நடித்து புகழ்பெற்றவர் ஸ்ரீ பிரியா . கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட ஸ்ரீபிரியா அதில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இரு தினங்களுக்கு முன் நயன் தாரா விவகாரத்தில் ராதாரவி பேசிய பேச்சுக்கு கைதட்டிய பார்வையாளர்களை அவர் சாடியுள்ளார். டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது பேச்சாளார்களுக்கு உள்ள கடமை பார்வையாளருக்கும் இருக்கவேண்டும்…தவறானகருத்துக்கு கை தட்டி ஆதரவு கொடுப்பது நிறுத்தப்படவேண்டும்…இதனால் வாய்துடுக்கான விமர்சனங்கள் தவிர்க்கப்படும்! இவ்வாறு
 

எண்பதுகளில் முன்னணி நடிகையாக கமல், ரஜினியின் பல்வேறு படங்களின் கதாநாயகியாக நடித்து புகழ்பெற்றவர் ஸ்ரீ பிரியா . கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட ஸ்ரீபிரியா அதில் முக்கிய பொறுப்பில் உள்ளார்.

வாய்துடுக்கான விமர்சனங்கள் தவிர்க்கப்படணும்- ஸ்ரீ பிரியா

இரு தினங்களுக்கு முன் நயன் தாரா விவகாரத்தில் ராதாரவி பேசிய பேச்சுக்கு கைதட்டிய பார்வையாளர்களை அவர் சாடியுள்ளார்.

டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது

பேச்சாளார்களுக்கு உள்ள கடமை பார்வையாளருக்கும் இருக்கவேண்டும்…தவறானகருத்துக்கு கை தட்டி ஆதரவு கொடுப்பது நிறுத்தப்படவேண்டும்…இதனால் வாய்துடுக்கான விமர்சனங்கள் தவிர்க்கப்படும்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

From around the web