என் வாழ்க்கையின் தனிச்சிறப்பான படம்-அருண் விஜய் மகிழ்ச்சி

பிரியம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அருண் குமார். நடிகர் விஜயகுமாரின் மகனாக இருந்தும் ஆரம்ப காலங்களில் இவரின் படங்கள் பெரிய அளவில் போகவில்லை. இவரும் பகீரத பிரயத்தனம் செய்து பார்த்தார் இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் ரீச் ஆகவே இல்லை. இந்த நிலையில் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் இவர் நடித்த மாஞ்சா வேலு,மலை மலை போன்ற கமர்சியல் படங்கள் முதன் முதலில் வெற்றிபடிக்கட்டில் அடி எடுத்து வைத்தன. பின்பு மகிழ் திருமேனி இயக்கத்தில் வந்த தடையற
 

பிரியம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அருண் குமார். நடிகர் விஜயகுமாரின் மகனாக இருந்தும் ஆரம்ப காலங்களில் இவரின் படங்கள் பெரிய அளவில் போகவில்லை. இவரும் பகீரத பிரயத்தனம் செய்து பார்த்தார் இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் ரீச் ஆகவே இல்லை.

என் வாழ்க்கையின் தனிச்சிறப்பான படம்-அருண் விஜய் மகிழ்ச்சி

இந்த நிலையில் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் இவர் நடித்த மாஞ்சா வேலு,மலை மலை போன்ற கமர்சியல் படங்கள் முதன் முதலில் வெற்றிபடிக்கட்டில் அடி எடுத்து வைத்தன.

பின்பு மகிழ் திருமேனி இயக்கத்தில் வந்த தடையற தாக்க இவரை படிக்கட்டின் உச்சியில் உட்கார வைத்தது. இப்போது பல படங்களில் பிஸியாக இவர் நடித்து வருகிறார்.

இவருக்கு வெற்றியை கொடுத்த இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் கடந்த வருடம் ரிலீஸ் ஆன திரைப்படம் தடம் இதுவும் பெரிய வெற்றியை பெற்றது கடந்த வருடம் வெளியான இப்படத்தை நினைவு கூர்ந்து அருண் விஜய் பதிவிட்டுள்ளார். என் வாழ்க்கையில் ஒரு தனிச்சிறப்பான படம் இது என்று கூறியுள்ளார்

From around the web