பிரபல பாடகர் எஸ்.பி.பி தாயார் மரணம்

தமிழில் சாந்தி நிலையம் படம் மூலம் அறிமுகமானவர் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம். எம்.ஜி.ஆருக்கே ஆயிரம் நிலவே வா பாடலை பாடியுள்ளார். இளையராஜா வந்த பிறகு அவரின் பல பாடல்களை பாடியுள்ளார். ரஜினி, கமல், விஜய்காந்த், சத்யராஜ், பிரபு போன்றோருக்கு எஸ்.பிபியின் குரலே பிரதானம் ஆகும். நீண்ட நாள் ரஜினி பாடலுக்கு இவர் பின்னணி கொடுக்கவில்லை என்ற குறை கூட சமீபத்தில் வந்த பேட்ட பாடல் மூலம் தீர்ந்தது. எஸ்.பி. பி இல்லாமல் பின்னணி இல்லை என்ற அளவுக்கு
 

தமிழில் சாந்தி நிலையம் படம் மூலம் அறிமுகமானவர் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம். எம்.ஜி.ஆருக்கே ஆயிரம் நிலவே வா பாடலை பாடியுள்ளார்.

பிரபல பாடகர் எஸ்.பி.பி தாயார் மரணம்

இளையராஜா வந்த பிறகு அவரின் பல பாடல்களை பாடியுள்ளார். ரஜினி, கமல், விஜய்காந்த், சத்யராஜ், பிரபு போன்றோருக்கு எஸ்.பிபியின் குரலே பிரதானம் ஆகும்.

நீண்ட நாள் ரஜினி பாடலுக்கு இவர் பின்னணி கொடுக்கவில்லை என்ற குறை கூட சமீபத்தில் வந்த பேட்ட பாடல் மூலம் தீர்ந்தது.

எஸ்.பி. பி இல்லாமல் பின்னணி இல்லை என்ற அளவுக்கு விளங்குபவர் எஸ்.பி.பி.

எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களின் தாயார்
சகுந்தலம்மா அவர்கள் நெல்லூரில் உடல்நிலை சரியில்லாமல் இன்று இறந்துள்ளார்.

இது ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது

From around the web