செளந்தர்யா ரஜினிகாந்த் திருமணம் வரும் பிப்ரவரி 11ல்

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை மணந்துள்ளார். வெற்றிகரமாக இவர்களது திருமண வாழ்க்கை சென்று வருகிறது. ரஜினியின் இளைய மகள் செளந்தர்யாவுக்கும் அஷ்வின் என்பவருக்கும் சில வருடம் முன்பு திருமணம் நடந்து விவாகரத்தாகியது. இந்நிலையில் பிரபல மருந்து கம்பெனியான் அபெக்ஸ் கம்பெனியின் உரிமையாளரான விசாகனுக்கும் வரும் பிப்ரவரி 10ல் திருமணம் நடைபெறுகிறது. விசாகன் அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்தவர். ‘வஞ்சகர் உலகம்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். திருமணத்தையும் வரவேற்பையும் மிக எளிமையாக
 

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை மணந்துள்ளார். வெற்றிகரமாக இவர்களது திருமண வாழ்க்கை சென்று வருகிறது. ரஜினியின் இளைய மகள் செளந்தர்யாவுக்கும் அஷ்வின் என்பவருக்கும் சில வருடம் முன்பு திருமணம் நடந்து விவாகரத்தாகியது.

செளந்தர்யா ரஜினிகாந்த் திருமணம் வரும் பிப்ரவரி 11ல்

இந்நிலையில் பிரபல மருந்து கம்பெனியான் அபெக்ஸ் கம்பெனியின் உரிமையாளரான விசாகனுக்கும் வரும் பிப்ரவரி 10ல் திருமணம் நடைபெறுகிறது.

விசாகன் அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்தவர். ‘வஞ்சகர் உலகம்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

திருமணத்தையும் வரவேற்பையும் மிக எளிமையாக நடத்தச் சொல்லி இருக்கிறாராம் ரஜினி.

ஆனால், ரஜினியின் குடும்பத்தினரோ, பிரதமர் மோடி துவங்கி அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரைத்துறை பிரபலங்கள் என அனைவரையும் அழைத்து திருமணத்தை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

அதே போல மாப்பிள்ளை வீட்டார் வரவேற்பை மிக மிக பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளனராம்.

From around the web