செளந்தர்யா- விசாகனின் பாஸ்போர்ட் லண்டனில் திருட்டு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த். இவரின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்து இரண்டாவதாக அபெக்ஸ் கம்பெனி உரிமையாளர் விசாகன் என்பவரை மணந்து கொண்டார். இவர்கள் இருவரும் சமீபத்தில் லண்டன் சென்றபோது இவர்களது பாஸ்போர்ட் திருடு போய் உள்ளது. இது லண்டன் ஹீப்ரு விமான நிலையத்தில் நடந்துள்ளது. இதை அறியாமல் விமான நிலையம் சென்ற இவர்கள் இருவரின் பாஸ்போர்ட்டும் வைத்திருந்த பை காணாமல் போனதை திடீரென உணர்ந்த இவர்கள் பாஸ்போர்ட்டை அதிகாரிகளிடம் காண்பிக்க முடியவில்லையாம்.
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த். இவரின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்து இரண்டாவதாக அபெக்ஸ் கம்பெனி உரிமையாளர் விசாகன் என்பவரை மணந்து கொண்டார்.

செளந்தர்யா- விசாகனின் பாஸ்போர்ட் லண்டனில் திருட்டு

இவர்கள் இருவரும் சமீபத்தில் லண்டன் சென்றபோது இவர்களது பாஸ்போர்ட் திருடு போய் உள்ளது. இது லண்டன் ஹீப்ரு விமான நிலையத்தில் நடந்துள்ளது.

இதை அறியாமல் விமான நிலையம் சென்ற இவர்கள் இருவரின் பாஸ்போர்ட்டும் வைத்திருந்த பை காணாமல் போனதை திடீரென உணர்ந்த இவர்கள் பாஸ்போர்ட்டை அதிகாரிகளிடம் காண்பிக்க முடியவில்லையாம்.

விசாரணைக்கு பிறகு இந்திய தூதரகத்துக்கு சொல்லியுள்ளனர். பிறகு இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள், மருமகன் என அறிந்து உடனடியாக அவசர பாஸ்போர்ட்டை பெற்று இந்தியா வந்து சேர்ந்துள்ளனர்.

பாஸ்போர்ட்டை திருடியவர்கள் யார் என கண்டுபிடிக்க காவல்துறையில் புகாரும் விசாகன் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

From around the web