சூர்யா பாடிய பாடல் ரிலீஸ் எப்போது? ஜிவி பிரகாஷ் அறிவிப்பு

சூர்யா நடித்துவரும் சூரரைப்போற்று திரைப்படத்தில் சூர்யா ஒரு பாடலை பாடியுள்ளார் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்ததை பார்த்தோம் இந்த நிலையில் இந்த பாடல் தற்போது ரிலீஸ் ஆகும் தேதி குறித்த தகவலை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்கள் தெருக்குரல் அறிவு எழுதிய இந்த பாடலை சூர்யா பாடியுள்ளதாகவும் என்ற இந்த பாடல் மிக விரைவில் சிங்கிள் பாடல் வெளியீடு வெளியாக இருப்பதாகவும், இந்த பாடலின் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், இந்த பாடல் ரிலீஸ் தேதி
 
சூர்யா பாடிய பாடல் ரிலீஸ் எப்போது? ஜிவி பிரகாஷ் அறிவிப்பு

சூர்யா நடித்துவரும் சூரரைப்போற்று திரைப்படத்தில் சூர்யா ஒரு பாடலை பாடியுள்ளார் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்ததை பார்த்தோம்

இந்த நிலையில் இந்த பாடல் தற்போது ரிலீஸ் ஆகும் தேதி குறித்த தகவலை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்

தெருக்குரல் அறிவு எழுதிய இந்த பாடலை சூர்யா பாடியுள்ளதாகவும் என்ற இந்த பாடல் மிக விரைவில் சிங்கிள் பாடல் வெளியீடு வெளியாக இருப்பதாகவும், இந்த பாடலின் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், இந்த பாடல் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளிவரும் என்றும் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

சமீபத்தில் சூரரைப்போற்று படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக சிங்கிள் பாடல் வெளியாகவிருப்பதால் சூர்யாவின் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்

From around the web