சூரரைப்போற்று படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா பாடிய ’மாறாதீம்’ என்ற பாடல் சமீபத்தில் வெளிவந்த நிலையில் அடுத்த பாடலான ‘செய்யோன் சில்லி’ என்ற பாடல் பிப்ரவரி 13ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது மாறாதீம்’ போலவே இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது சூர்யா ஜோடியாக ‘சர்வம் தாளமயம்’ படத்தில்
 
சூரரைப்போற்று படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா பாடிய ’மாறாதீம்’ என்ற பாடல் சமீபத்தில் வெளிவந்த நிலையில் அடுத்த பாடலான ‘செய்யோன் சில்லி’ என்ற பாடல் பிப்ரவரி 13ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

மாறாதீம்’ போலவே இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சூர்யா ஜோடியாக ‘சர்வம் தாளமயம்’ படத்தில் அடித்த அபர்ணா பாலமுரளி நடித்திருக்கும் இந்த படத்தில் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில், நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

From around the web