சூது கவ்வும் வந்து 7 வருசம் ஆச்சாம்- வெற்றிக்கொண்டாட்டம்

இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கடந்த 2013ம் வருடம் மே மாதம் 1ம் தேதி ரிலீஸ் ஆன திரைப்படம் சூது கவ்வும். விஜய் சேதுபதியின் திரையுலக பயணத்தின் மைல்கல்லாய் அமைந்தது இப்படம். அப்போதுதான் லேசாக பீட்சா உள்ளிட்ட படங்களால் விஜய் சேதுபதி வெற்றியை லேசாக ருசித்து கொண்டிருந்தார். அப்படி இருந்த நேரத்தில் இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு பின் இவரின் கிராஃப் ஏறியது. மிக வேகமாக உயர்ந்து முன்னணி நடிகராக ஆனார்.
 

இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கடந்த 2013ம் வருடம் மே மாதம் 1ம் தேதி ரிலீஸ் ஆன திரைப்படம் சூது கவ்வும். விஜய் சேதுபதியின் திரையுலக பயணத்தின் மைல்கல்லாய் அமைந்தது இப்படம்.

சூது கவ்வும் வந்து 7 வருசம் ஆச்சாம்- வெற்றிக்கொண்டாட்டம்

அப்போதுதான் லேசாக பீட்சா உள்ளிட்ட படங்களால் விஜய் சேதுபதி வெற்றியை லேசாக ருசித்து கொண்டிருந்தார். அப்படி இருந்த நேரத்தில் இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்துக்கு பின் இவரின் கிராஃப் ஏறியது. மிக வேகமாக உயர்ந்து முன்னணி நடிகராக ஆனார்.

இந்த படத்தில் வித்தியாசமானதொரு காமெடியுடன் கலந்த ஆன் ட்டி ஹீரோ சப்ஜெக்டை விஜய் சேதுபதி ஏற்றிருந்தார்.

இப்படம் வந்து 7 வருடம் ஆனதை நினைவு கூறும் வகையில் விஜய் சேதுபதி டுவிட் இட்டிருக்கிறார்.

From around the web