திருமணமான ஒருசில நாட்களில் தாலியை கழட்டிய தனுஷ் பட நடிகை

பிரபல பாலிவுட் நடிகையும், தனுஷ் நடித்த ‘ராஜண்ணா’ என்ற படத்தின் நாயகியுமான சோனம் கபூர் சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலரை கரம் பிடித்தார். இவரது திருமணத்திற்கு பாலிவுட் திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்து கூறியது. இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் தேனிலவு முடித்துவிட்ட நேற்று தான் சோனம்கபூர் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பினார். ஆனால் அவரது கழுத்தில் தாலி இல்லாததை கண்டு படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் படப்பிடிப்பிற்காக தாலியை அவர் வீட்டில் கழட்டி வைத்திருக்கலாம் என்று
 

திருமணமான ஒருசில நாட்களில் தாலியை கழட்டிய தனுஷ் பட நடிகை

பிரபல பாலிவுட் நடிகையும், தனுஷ் நடித்த ‘ராஜண்ணா’ என்ற படத்தின் நாயகியுமான சோனம் கபூர் சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலரை கரம் பிடித்தார். இவரது திருமணத்திற்கு பாலிவுட் திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்து கூறியது.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் தேனிலவு முடித்துவிட்ட நேற்று தான் சோனம்கபூர் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பினார். ஆனால் அவரது கழுத்தில் தாலி இல்லாததை கண்டு படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் படப்பிடிப்பிற்காக தாலியை அவர் வீட்டில் கழட்டி வைத்திருக்கலாம் என்று கருதினர்

திருமணமான ஒருசில நாட்களில் தாலியை கழட்டிய தனுஷ் பட நடிகைஇந்த நிலையில் கழுத்தில் இருந்த தாலியை சோனம்கபூர் பிரேஸ்லெட்டாக மாற்றி கையில் அணிந்திருந்த விவகாரம் தற்போது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கருத்து கூறி வரும் நெட்டிசன்கள் சோனம்கபூரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

தாலி என்பது இந்திய கலாச்சாரத்தில் புனிதமானது என்றும், அவர் இஷ்டத்திற்கு பிரேஸ்லெட்டாக மாற்றி கொள்வது நல்லதற்கில்லை என்றும் கூறி வருகின்றனர். ஆனால் சோனம்கபூரின் கணவர்தான் தாலியை பிரேஸ்லெட் போன்று மாற்றி அணிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

From around the web