சமூக வலைதளங்களை கலக்கும் கருத்த பெண்ணே பாடல்

பல ஆண்டுகளுக்கு பின் ஒரு பாடல் மிகப்பெரிய ஹிட் அடிக்குமா அடித்திருக்கிறது ஒரு பாடல். ‘கறுத்த பெண்ணே’ என்ற பாடல், இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இது, 1994-ம் ஆண்டு மோகன்லால்- ஷோபனா நடிப்பில் வெளியான ‘தென்மாவின் கொம்பத்’ என்ற படத்தில் இடம் பெற்ற பாடல். சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பாடல் இப்போது வலைதளங்களில் பரவி இருப்பதற்கு காரணம், சனா மொய்டுட்டி. இவர் அந்தப் பாடலை கிளாசிக், இந்துஸ்தானி, பாப் என பல தளங்களோடு இணைத்து,
 

பல ஆண்டுகளுக்கு பின் ஒரு பாடல் மிகப்பெரிய ஹிட் அடிக்குமா அடித்திருக்கிறது ஒரு பாடல்.

சமூக வலைதளங்களை கலக்கும் கருத்த பெண்ணே பாடல்

‘கறுத்த பெண்ணே’ என்ற பாடல், இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இது, 1994-ம் ஆண்டு மோகன்லால்- ஷோபனா நடிப்பில் வெளியான ‘தென்மாவின் கொம்பத்’ என்ற படத்தில் இடம் பெற்ற பாடல். சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பாடல் இப்போது வலைதளங்களில் பரவி இருப்பதற்கு காரணம், சனா மொய்டுட்டி. இவர் அந்தப் பாடலை கிளாசிக், இந்துஸ்தானி, பாப் என பல தளங்களோடு இணைத்து, புது மெட்டு போட்டு வெளியிட்டிருக்கிறார். அந்த பாடல் தான் இப்போது பல இளசுகளின் செல்போன்களில் சிணுங்கி வருகிறது. ‘கறுத்த பெண்ணே’ பாடல், 50 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. 

From around the web