கணேஷ் வெங்கட் மகளா இது? வாவ் என்ன அழகா இருக்காங்க

கணேஷ் அவ்வப்போது தனது மகளின் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
 

பிக்பாஸ் முதல் சீசனில் அனைவராலும் பாராட்டப்பட்டவர் கணேஷ் வெங்கட்ராமன். நிகழ்ச்சியில் மிகவும் ஜென்டில் மேனாக நடந்துகொண்டார் என்றனர்.

அந்நிகழ்ச்சிக்கு பிறகு கணேஷ் வெங்கட்ராமன் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார். எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் கணேஷ் அவ்வப்போது தனது மகளின் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் தனது மகளின் கியூட் வீடியோ ஒன்றை அவர் வெளியிட ரசிகர்கள் அதை வைரலாக்கி வருகிறார்கள்.

From around the web