சினேகனுடன் ஜோடி சேர ஓவியா மறுத்துவிட்டாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் திரையுலகம், அரசியல் என இரண்டு துறைகளில் பிசியாக இருக்கும் சினேகன், தற்போது ‘பனங்காட்டு நரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சினேகனுக்கு ஜோடியாக நடிக்க படக்குழுவினர் ஓவியாவை அணுகினர். இந்த படத்தின் கதையை ஒன்லைன் கேட்டு ஓகே சொன்னாலும், முழுக்கதையையும் கேட்டு தனது கேரக்டருக்கு இருக்கும் முக்கியத்துவம் தெரிந்த பின்னரே இந்த படத்தில் நடிப்பது குறித்து தன்னால் உறுதியாக சொல்ல முடியும் என்று ஓவியா கூறியுள்ளாராம் தற்போது பெரிய நடிகர்களுடன்
 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் திரையுலகம், அரசியல் என இரண்டு துறைகளில் பிசியாக இருக்கும் சினேகன், தற்போது ‘பனங்காட்டு நரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சினேகனுக்கு ஜோடியாக நடிக்க படக்குழுவினர் ஓவியாவை அணுகினர்.

இந்த படத்தின் கதையை ஒன்லைன் கேட்டு ஓகே சொன்னாலும், முழுக்கதையையும் கேட்டு தனது கேரக்டருக்கு இருக்கும் முக்கியத்துவம் தெரிந்த பின்னரே இந்த படத்தில் நடிப்பது குறித்து தன்னால் உறுதியாக சொல்ல முடியும் என்று ஓவியா கூறியுள்ளாராம்

தற்போது பெரிய நடிகர்களுடன் நடிக்க ஓவியாவுக்கு வாய்ப்புகள் குவிந்து வருவதால் அவர் சினேகன் படத்தை ஒப்புக்கொள்ள மாட்டார் என்றே அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர்.

From around the web