உடல்நலக்குறைவால் அவதிப்படும் இளம் நடிகை

அந்தக்காலத்தில் வந்த இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் இடம்பெற்ற தண்ணி கருத்திருச்சு பாடலின் ரீமிக்ஸாக சில வருடங்களுக்கு முன் என்னை தெரியுமா என்ற படத்தில் ரீமிக்ஸாக இப்பாடல் இடம்பெற்றது. இதில் கதாநாயகன் மனோஜுடன் இணைந்து குத்தாட்டம் போட்டவர் சினேகா உல்லால். இவர் தமிழில் பெரிய நடிகையாக இல்லாவிட்டாலும் டோலிவுட், பாலிவுட்டில் ஓரளவு அறியப்பெற்றவர் இவர். இவருக்கு கடும் ஜுரம் தாக்கியதில் ஆஸ்பத்திரியிலேயே இருக்கிறாராம். ஆட்டோ இம்யூன் டிஸ் ஆர்டர் என்ற நோயால் கடுமையான உடல்வலியாலும் பாதிக்கப்பட்ட இவர் உடம்பு
 

அந்தக்காலத்தில் வந்த இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் இடம்பெற்ற தண்ணி கருத்திருச்சு பாடலின் ரீமிக்ஸாக சில வருடங்களுக்கு முன் என்னை தெரியுமா என்ற படத்தில் ரீமிக்ஸாக இப்பாடல் இடம்பெற்றது.

உடல்நலக்குறைவால் அவதிப்படும் இளம் நடிகை

இதில் கதாநாயகன் மனோஜுடன் இணைந்து குத்தாட்டம் போட்டவர் சினேகா உல்லால். இவர் தமிழில் பெரிய நடிகையாக இல்லாவிட்டாலும் டோலிவுட், பாலிவுட்டில் ஓரளவு அறியப்பெற்றவர் இவர்.

இவருக்கு கடும் ஜுரம் தாக்கியதில் ஆஸ்பத்திரியிலேயே இருக்கிறாராம். ஆட்டோ இம்யூன் டிஸ் ஆர்டர் என்ற நோயால் கடுமையான உடல்வலியாலும் பாதிக்கப்பட்ட இவர் உடம்பு வலி தாங்க முடியாம. ரொம்பவே சீரியஸா இருந்த நெலம இப்ப கொஞ்சம் மாறியிருக்கிறதாம். ஸ்டெடியா எந்திரிச்சி உட்கார முடியலயாம். செல்போன்ல்ல வர படங்கள் பாத்துதான் பொழுத கழிக்கறராம். எப்ப ஷூட்டிங்குக்கு போவலாம்னு காத்துக்கொண்டிருக்கிறாராம்.

From around the web