பாம்பு தோலும், பட்டாம்பூச்சி இறகும்: அமலாபாலின் லேட்டஸ்ட் போஸ்ட்!

 

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருபவர் நடிகை அமலா பால் என்பது தெரிந்ததே

திருமணம் மற்றும் விவாகரத்து ஆகியவை அவருடைய சினிமா வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பதும், தொடர்ந்து அவர் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

amala paul

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை எப்போதும் ஆக்டிவாக வைத்திருக்கும் அமலாபால் சற்றுமுன் ஒரு அட்டகாசமான புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் அவருடைய ஃபாலோயர்களின் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வழக்கம்போல் தனது ஒவ்வொரு புகைப்படத்திலும் ஒரு முக்கியமான ஒரு கருத்தை தெரிவிக்கும் அமலாபால் இதில் கூறியிருப்பதாவது: ஒரு பாம்பிலிருந்து தோலை மீண்டும் தன்னைப் போல, அல்லது பட்டாம்பூச்சியிலிருந்து வரும் கூச்சைப் போல ஒரு அழகான மாற்றத்திற்குப் பிறகு அதன் இறக்கைகளைத் திறக்கப் போகிறது.

நான் தூய்மைப்படுத்துகிறேன், குணப்படுத்துகிறேன், உயர்கிறேன், வளர்ந்து வருகிறேன், மாற்றமடைகிறேன், நிபந்தனையின்றி நேசிக்கிறேன். நீங்கள் ஒவ்வொருவருக்கும் நிறைய அன்பும் ஆசீர்வாதங்களும்.பெரிய அற்புதங்கள் வருகின்றன.

From around the web