மீசை முறுக்கை தொடர்ந்து சபதமிடும் கிப்பாப் ஆதி... பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

 மீசை முறுக்கில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த கிப்பாப் ஆதி தற்போது சிவகுமாரின் சபதம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

 

தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஹிப் ஹாப் அதி தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து அசதி வருகிறார்.

மீசையா முறுக்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயனாக அறிமுகமான ஹிப் ஹாப் அதி தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் இயக்கி நடித்துள்ள சிவகுமாரின் சபதம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 


 

From around the web