பாடகியான சிவகுமார் மகள்... வாழ்த்து தெரிவித்த அண்ணன்!...

சிவகுமார் மகள் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் தற்போது பாடல் பாடிவருகிறார்
 

நடிகர் சிவக்குமார் தன் மகன்களான சூர்யா மற்றும் கார்த்திக் இருவரையும் அவர்களின் விருப்பப்படிநடிகராக்கிவிட்டார். அவர்களும் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார்கள். படங்களை சொந்தமாகவும் தயாரித்தும் வருகிறார்கள்.

சிவக்குமார் நடிப்பிற்கு முழுமையாக ஓய்வு கொடுத்து ஓவியம் வரைதல், இலக்கியம், இதிகாசம் படித்தல், மேடைப்பேச்சு என அறிவுப்பூர்வமான விசயங்களை செய்து வருகிறார்.

சிவக்குமாருக்கு பிருந்தா என்ற மகளும் இருக்கிறார். அவர் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் தற்போது பாடல் பாடிவருகிறார். முதல் முறையாக செங்காட்டுல என்ற பாடலை பாடியுள்ளாராம். இதன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.


  


 

From around the web