சினிமாவில் அறிமுகமாகும் சிவகார்த்திகேயன் மகள்

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படமான ‘கனா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மகள் ஆராதான ஒரு பாடலை பாடியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. நாளை இந்த படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாயாடி பெத்த புள்ள’ என்ற பாடலை சிவகார்த்திகேயன் மகள் ஆராதான பாடியுள்ளார். அவருடன் சிவகார்த்திகேயன், மற்றும் வைக்கம் விஜயலட்சுமி ஆகியோர்களும் இந்த பாடலை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 சினிமாவில் அறிமுகமாகும் சிவகார்த்திகேயன் மகள்

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படமான ‘கனா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மகள் ஆராதான ஒரு பாடலை பாடியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

நாளை இந்த படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாயாடி பெத்த புள்ள’ என்ற பாடலை சிவகார்த்திகேயன் மகள் ஆராதான பாடியுள்ளார். அவருடன் சிவகார்த்திகேயன், மற்றும் வைக்கம் விஜயலட்சுமி ஆகியோர்களும் இந்த பாடலை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் அறிமுகமாகும் சிவகார்த்திகேயன் மகள்சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான அருண்ராஜா காமராஜ் இயக்கி வரும் இந்த படம் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் மகளாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் இளவரசு, ரமா, அந்தோனி பாக்யராஜ், சவரிமுத்து, ஹலோ கந்தசாமி, முனீஷ்காந்த், நமோ நாராயணன், பாலாஜி வேணுகோபால், பிளேட் சங்கர், அசோக் குமார், குணா, சத்யா. என்.ஜே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

From around the web