தளபதிக்காக ஸ்பெஷல் ஏற்பாடு செய்யும் சிவகார்த்திகேயன்!
தளபதி விஜய் மாஸ்டர் படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
Mon, 8 Feb 2021

இப்படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் முதல் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் டாக்டர்.
இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தளபதி விஜய் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு தனிப்பட்ட முறையில் போட்டுக்காட்ட உள்ளாராம்.
ஆம், இதற்கு முன் இதேபோல் கனா திரைப்படத்தை நடிகர் விஜய் குடும்பத்துடன் பார்த்து ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.