தம்பி ராமையாவின் ‘மணியார் குடும்பத்திற்கு உதவி செய்த சிவகார்த்திகேயன்

பிரபல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி நடிப்பில் ‘மணியார் குடும்பம்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே மனு நீதி’, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ ஆகிய இரு படங்களை இயக்கிய அனுபவம் உள்ள தம்பிராமையா, இந்த படத்தையும் இயக்கியவது மட்டுமின்றி முதல் முறையாக இந்த படத்திற்கு இசையமைத்தும் உள்ளார். இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் நாளை
 

தம்பி ராமையாவின் ‘மணியார் குடும்பத்திற்கு உதவி செய்த சிவகார்த்திகேயன்

பிரபல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி நடிப்பில் ‘மணியார் குடும்பம்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே மனு நீதி’, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ ஆகிய இரு படங்களை இயக்கிய அனுபவம் உள்ள தம்பிராமையா, இந்த படத்தையும் இயக்கியவது மட்டுமின்றி முதல் முறையாக இந்த படத்திற்கு இசையமைத்தும் உள்ளார்.

தம்பி ராமையாவின் ‘மணியார் குடும்பத்திற்கு உதவி செய்த சிவகார்த்திகேயன்இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் நாளை தனது டுவிட்டர் பக்கத்டில் வெளியிடவுள்ளார்.

முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்தும் தரப்பட்டுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web